(Reading time: 58 - 115 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 13 - சசிரேகா

ருவாளுடன் இருந்த தினேஷை பார்த்த மாதவனுக்கு உடனே சிரிப்பே வந்து சிரிக்கவும் அதைப் பார்த்த தினேஷ் உடனே அருவாளை அவன் மீது ஓங்க தினேஷின் கையை டக்கென கெட்டியாக பிடித்துக் கொண்டான் மாதவன்

இதப்பாரு எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்என மாதவன் பேச

தீர்த்துட்டுதான் பேசனும் எவ்ளோ தைரியம் இருந்தா என் ஊருக்கே வந்து என் முறை பொண்ணை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுவ உன்னை உயிரோடவே நான் விடமாட்டேன்என சொல்லவும் மாதவன் அவனிடம்

இங்க பாரு நானும் அம்முவும் லவ் பண்றோம் அவள் கூப்பிட்டதாலதான் நான் இங்க வந்தேன்என

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருக்கேன் போதுமா” என சொல்லவும் கார்த்தி அவனை பார்த்து முறைத்தான்

என்ன கொழுப்பா வார்த்தையை அளந்து பேசு அம்முவை பத்தி தப்பா பேசாதஎன சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.