Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 1 vote
Thedum Kan Paarvai Thavikka
Pin It

தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்

லோ பிரிட்டிஷ் ஏர்வேஸ்….ஐம் ப்ரீதா.. ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ ?  “ என்று மென்மையாக ஒலித்த பெண் குரலை கேட்டதும்

“ஹாய்.. திஸ் இஸ் ரிஷி வர்மா..வர்மா க்ரூப் ஆப் கம்பெனிஸ் எம்.டி ஸ்பீக்கிங்.. “ என்று கம்பீரமாக ஒலித்தது ரிஷியின் குரல்....

அவன் குரலில் இருந்த கம்பீரமும்  ஆளுமையும் கூடவே அவன் யாரென்று தெரிந்ததும் மறுமுனையில் இருந்தவள் வேகமாக எழுந்து அட்டென்டன்ஸ் பொசிஸனில் நின்றிருக்க வேண்டும்...

அவள் குரலில் உடனே ஒரு பதட்டம் வந்து ஒட்டி கொண்டது..

யெஸ் சார்.. ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ....?  “ என்றாள் படபடப்பாக..

“ஐ நீட் அ  டிக்கெட் டு லண்டன் அர்ஜென்ட்லி...” என்றான் அதே கம்பீரம் சிறிதும் குறையாமல்.

“ஸ்யூர் சார்... விச் டேட் டு யூ நீட் அ டிக்கெட்?

“டுடே.. ஐ நீட் அ  டிக்கெட் பார் டுடே..” என்றான் மிடுக்குடன்...

“ஸ்யூர் சார்.. கிவ் மி அ  செகண்ட்.. செக்கிங் பார் யூ...” என்றவள் கணினியின் கீ போர்டை வேகமாக தட்ட மறுமுனையில் இருந்தவனோ அதற்குள் தன் பொறுமையை இழந்து நகத்தை கடிக்க ஆரம்பித்து இருந்தான்...

அவன் மீண்டும் என்ன ஆனது என்று கேட்க ஆரம்பிக்கும் முன்னே அப்டேட் கொடுக்கும் விதமாக

“ஜஸ்ட் அ செகண்ட் சார்... ஸ்டில் செக்கிங்..... “ என்றாள்..

“டு இட் பாஸ்ட்.. ஐ கான்ட் வெய்ட் பார் லாங் டைம்...” என்று சிடுசிடுத்தான்..

“ஸ்யூர் சார்.... “ என்றவள் மீண்டும்  கணினியின் கீ போர்டை வேகமாக தட்டியவள் சில நொடிகளில் பதில் அளித்தாள்...

“ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்.. பிசினஸ் கிளாஸ் டிக்கெட்ஸ் ஆர் அல்ரெடி புக்ட்.. வீ டோன்ட் ஹேவ் எனி டிக்கெட் ! “ என்று கையை பிசைந்தாள்..  

அதைக் கேட்டவன் டென்ஷனாகி

“வாட் நான்சென்ஸ் திஸ் ?  நான் யார் தெரியுமா ?  இந்த ஏர்லைன் ஓட பிரிமியர் கஸ்டமர்.. என் கம்பெனிஸ் ல இருந்து மட்டும் மன்த்லி எவ்ளோ ட்ராவல் பண்றோம் தெரியுமா? எனக்கே டிக்கெட் இல்லையா? “  என்று எகிறி குதித்தான் ரிஷி...

உடனே மறுமுனையில் இருந்தவளும் தன்மையாக குரலை தாழ்த்தி கொண்டு

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் சார்..  பட் இன்னைக்கு எல்லா டிக்கெட்டும் புக்காகி விட்டது.. இஃப் யூ டோன்ட் மைன்ட் நாளைக்கு டிக்கெட் இருக்கு... நாளைக்கு புக் பண்ணவா? “  என்றாள்

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2020-04-09 15:12
Over Jollz & over bandha party! Yen economy class la poga mataram :o Kedaicha chance ellam use seithu nala than sight adikuraru :D Avanga parents ku ena anadhu? Andha ponnu than stay address sollichi :Q: Cool update ma'am :clap: :clap: Andha nalli elumbu than ivarunu thonudhu but naduvula ena anadhunu theriyalai....Adhuthu nala and dhama ena anaganu therindhukola waiting. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-09 21:09
Thanks Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# தேடும் கண்பார்வை தவிக்க- 05Ravisandhiya 2020-04-08 21:26
Super epi sis 👌☺☺
Reply | Reply with quote | Quote
# RE: தேடும் கண்பார்வை தவிக்க- 05Padmini S 2020-04-08 22:20
Thanks Sandhiya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Vinoudayan 2020-04-08 17:30
Super epi sis :clap: Thanks for more pages :thnkx: Dancer nu clue iruke Eni kandu pidiparo :Q: waiting to know what happened next (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:19
Thanks Vino!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Srivi 2020-04-08 13:23
sissie, super ponga . Thanks for long pages ..so indha parallel storya eppide kondu poreenga ..wanted to know the connection.. paapom..eagerly waiting for the next update.
Stay safe ..
FOund some spelling mistakes today..Try to correct sissie
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:19
Thanks Srivi!! :thnkx: Will take care the typo :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்saaru 2020-04-08 13:06
Oh lovelyy
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:18
Thanks saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Varshitha 2020-04-08 12:53
wow wow wow really enjoyed this epi padddu..... Roja ku namma rishi ah pidikuuma..... 40 pages avathu kuduthrupinga nu expect pannunen but 28 pages than finish aanathey therila dear... Eagerly waiting for next episode paddu :dance: :dance: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:17
:-) Thanks dear!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-04-08 12:52
wow nice epi mam (y) :grin: 28 pages padiththa mathiriye illai avvalavu interesting aaga poguthu kathi. :yes: eagerly waiting 4 next epi. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:17
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்தீபக் 2020-04-08 12:23
wow nice episode sis :clap: . Really a good entertainer one. Innocence of Roja is cute to see. Eagerly waiting for next episode to see what is going to happen next ? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-04-08 22:16
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 05 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-04-08 11:34
wow 28 pages :dance: :dance: :thnkx: :thnkx: 4 this big epi. (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top