Page 2 of 28
தயக்கத்துடன்..
“இடியட்... நான் அட்டென்ட் பண்ண வேண்டிய கான்ஃபரன்ஸ் நாளைக்கு காலைல.. நான் இன்னைக்கே போயாகணும்.. டிக்கெட் இல்லை என்பதற்காக நான் நாளைக்கு போக முடியுமா? ஐ நீட் அ டிக்கெட் ஃபார் டுடே.. “ என்று மீண்டும் உறுமினான்..
மறுமுனையில் இருந்தவளோ மீண்டும் கையை பிசைய, அவனிடம் பட்டென்று எதுவும் சொல்லி விடவும் முடியாது.. அவன் சொன்னதை ப ... ர் ரிஷிவர்மா...ஐம் ராகுல்.. ப்ரீதாஸ் மேனேஜர்... உங்களுடைய கன்சர்ன் புரியுது சார்.. ஆனால் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எல்லாமே முடிந்து விட்டது.. யாருமே இதுவரை கேன்சல் பண்ணவும் இல்லை..
This story is now available on Chillzee KiMo.
...