(Reading time: 48 - 95 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

இன்னுமே இறுக்க மூடிக் கொண்டான் ரிஷி...

அப்பொழுது எக்ஸ்க்யூஸ் மீ என்ற குரல் சற்று தொலைவில் கேட்க அந்தக் குரல் அவன் செவி வழி சென்று அவன் மனதில் இருந்த காயத்திற்கு மயிலிறகால் வருடுவதை போல இருந்தது அவனுக்கு...

ஆனாலும் அது ஏதோ ஒரு கற்பனை என்று இன்னுமே கண்களை இறுக்க மூடிக்கொண்டு அப்படியே இருக்கையில் சாய்ந்திருந்தான்..

சிறிது நேரத்தில் மீண்டும் அதே குரல் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் ரிஷி அவனையும் அறியாமல்...

கையில் ஒரு பேக் பேக் ஐ வைத்து கொண்டு அந்த நடை பாதியின் இரு பக்கமும் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதி விடாமல் தன் மெல்லிய உடலை இன்னுமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.