Page 9 of 28
ரிஷியும் புன்னகைத்து பின் அந்த குளிர்பானத்தை பருகியவன் அதை முன்னால் இருந்த ட்ரேயில் வைத்து விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தலையை பின் இருக்கையில் வைத்து ஓய்வாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்...
மூடிய கண்களில் அவனையும் அறியாமல் அவன் அன்னை கஸ்தூரியும் அவன் தந்தை ரவிவர்மா முகமும் கண் முன்னே வந்தது...
கடைசியாக அவர்கள் சிரித்த முகமாக அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெற்றோரை சுற்றிவர ஆரம்பித்தது...
அதுவரை மறைந்திருந்த வலியும் வேதனையும் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.. எத்தனை முயன்றும் முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கண்களை