Page 3 of 28
இன்கேஸ் யாராவது கேன்சல் பண்ணினால் உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த டிக்கெட் ஐ உங்களுக்கே ரிசர்வ் பண்ணி தர்றோம்.. “ என்று முன்பு அந்த ப்ரீதா சொன்னதையே கொஞ்சம் மாற்றி குரலையும் மாற்றி ரிஷியை கன்வின்ஸ் பண்ண முயன்றான் அந்த மேனேஜர் ராகுல்..
ஆனால் அதைக்கேட்டு ரிஷி கன்வின்ஸ் ஆகவில்லை..
“ஹலோ மிஸ்டர் ராகுல்.. ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்ப்ளனேசன்..! என்ன பண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக்ட் பண்ணி இருந்தீங்கனா ஐ சுட் ஹேவ் அரேஜ்ட்..
இப்ப ப்ளைட் கிளம்ப இன்னும் சில மணி நேரம் மட்டுமே இருப்பதால் என்னால எதுவும் பண்ண முடியலை..உங்களை மாதிரியே பிசினஸ் க்ளாஸ் புக பண்ணி இருக்கிற