Page 36 of 36
இப்ப நீ சரி சரின்னு சொல்லிட்டு பின்னாடி நீ அவளை கொடுமைப்படுத்தின விசயம் என் காதுக்கு எட்டிச்சின்னா கொஞ்சம் கூட யோசிக்கமாட்டேன் உன்னை கொன்னுடுவேன் புரியுதா”
“இதப்பாருங்க நான் அப்படி செய்றவன் கிடையாது என்னை நம்புங்க நான்தான் அப்பவே சொன்னேனே”
“என்னத்த சொன்ன”
“அதான் எல்லா வேலையும் நானே செய்றேன்னு”
...
This story is now available on Chillzee KiMo.
...
-align: center;">Go to Kandathum kadhal story main page