Page 29 of 36
வீடு, சீனிவாசன் தாத்தாவோடதாவே இருக்கலாம் ஆனால் இந்த வீட்டை இவங்க எப்படி ஆளறாங்கன்னு பார்த்தியா அவங்க சொன்னதும் அதுதான் வேதவாக்குன்னு எல்லாரும் எப்படி ஏத்துக்கறாங்கன்னு பாரேன்” என சொல்ல வீராவும்
”அண்ணா உன் மாமியாரை நினைச்சி பெருமை பட்டது போதும் இப்ப இவங்க கேட்கற கேள்விக்கு நீ சரியா பதில் சொல்லலை உன்னை இன்னிக்கே விரட்டிடுவாங்க”
“ ... ன் ”அத்தை போட்டதுதான் போட்டிங்க ஒரு 100 மார்க் போட கூடாதா”
“முடியாது. ஹார்பர்ல வேலை செய்றதே கஷ்டமான வேலைன்னு நீ சொன்னதை நான்
This story is now available on Chillzee KiMo.
...