Page 26 of 36
விஷயத்திலயும் ஒத்துப்போகலையே வயசு, படிப்பு, பழக்கவழக்கம் எல்லாமே வித்தியாசமா இருக்கு இதுவே கூட நாளைக்கு உங்களுக்குள்ள பிரச்சனையை கொண்டு வரலாம்” என சொல்ல
”இல்லை நீங்க சொன்ன காரணங்கள் எல்லாமே என்னை பொருத்தவரைக்கும் சாதாரணமா தெரியுது வேற ஏதாவது பெரிய காரணமா சொல்லுங்க எனக்கு அதுல உண்மையிருந்தா நானே இங்கிருந்து போயிடறேன்.”
”அம்மு ... வேணும் அவளை மட்டும் கொடுத்துடுங்க அவளுக்காக நீங்க எதையும் செய்யவேணாம் அவளை நான் மகாராணி போல பார்த்துக்குவேன்” என அவன் சொல்லவும் ஆதிராவிற்கு சிரிப்பே வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...