Page 25 of 36
“ஐடியில வேலை பார்க்கறான்”
“அவனுக்கு கல்யாணம் பண்ணனுமே நீ இப்படி காதல்னு போனா அவன் வாழ்க்கை என்னாகிறது”
“அவனும் லவ் பண்றான் எனக்கு முன்னாடியே 4 வருஷமா பண்றான். எனக்காகத்தான் அவன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான் நான் அம்முவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனும் தான் காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் அப்ப உங்க பொண்ணை எனக்கு தருவீங்களா அத்தை” என கேட்கவும் ஆதிரா வியந்தாள்.
”சரிப்பா நீ இப்ப உண்மையே சொல்லியிருந்தாலும் அம்முவுக்கும் உனக்கும் எந்த ஒரு