Page 20 of 36
”நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்”
“ஒரு ரௌடிக்கு என் பொண்ணை கட்டித்தரமாட்டேன் அத்தான்”
“அவனை பார்த்தா ரௌடி மாதிரியா இருக்கு”
“என் அப்பா பொய் சொல்லமாட்டாரு இவன் மேல நிறைய புகார்கள் இருக்கு ஆதிபன் அத்தான்”
“இருக்கலாம் அதை மாத்திக்கலாம்”
“நி ... ுவோ போ என்றாளே தவிர அவள் கண்களில் இன்னும் காதல் தெரிந்தது
This story is now available on Chillzee KiMo.
...