Page 16 of 36
“அப்ப நீ யாரு” என நந்தினி கேட்க
”நான் அவன் நண்பன்”
“உனக்கு என்ன வேலை இங்க” என அவள் கேட்க
”ஓய் இவ்ளோ கேட்கறியே நீ யாரு”
“என் பேரு நந்தினி நான் வெண்பா பொண்ணு” என்றாள்
”ஓ சூப்பர் உங்கப்பா பேரு என்ன”
“பரதன் ... ந்தினியிடம் நீட்டினான்
This story is now available on Chillzee KiMo.
...
”இந்தா அழாத இந்தா” என நீட்ட நந்தினி முறைத்துவிட்டு அங்கிருந்து ஓடினாள்
அவள் சென்றதும் இந்திரா வீராவைப் பார்த்து