Page 18 of 36
அவர்களுடன் ரவி, இந்திரா, ரகு, நந்தினி, திலீபன், பரதன் அமர்ந்திருந்தார்கள்.
மாதவன் அங்கிருந்தவர்களை ஒருமுறை பார்த்தான் அவர்களில் சிலர் அவனை விரோதியாகவும் சிலர் அவனை பாசமாகவும் சிலர் குழப்பத்துடனும் பார்த்தனர். வீராவோ அங்கிருந்தவர்களை எண்ணிவிட்டு மாதவனிடம்
”அண்ணா இங்க 31 பேர் இருக்காங்க. இந்த 31-ல எத்த ... “இந்த 30 பேரை எதிர்த்து நீங்க அம்முவோட கையை பிடிக்கனுமா இது வேலைக்காகாது” என வீரா சொல்லவும் மாதவன் வீராவை பார்த்து முறைத்துவிட்டு சபையை பார்த்து கைகள்
This story is now available on Chillzee KiMo.
...