Page 14 of 36
செந்திலும் உள்ளே வந்து மாதவனைப் பார்த்தான்.
மாதவனும் செந்திலை பார்த்தான்.
”யார்ப்பா நீ” என கேட்க
”என் பேரு செந்திலு நான் ஆதிரா பையன்”
“இந்த ஆதிரா யாரு”
“எங்கம்மா”
“அது புரியுது அவங்க யாரு நீ யாரு” என கேட்க வீரா சிரித்தான்
” ... அப்பா பேக்டரியில இருக்காரு
This story is now available on Chillzee KiMo.
...
“உங்க அக்கா எங்க”
“அக்காவா அதை ஏன் நீங்க கேட்கறீங்க” என அவன் சொல்ல மாதவனுக்கு சிரிப்பே வந்தது