Page 17 of 36
”இரு இரு அம்மு அக்கா வரட்டும் அவங்க கிட்டயே சொல்லி உங்க ரெண்டு பேரையும் வீட்டைவிட்டு விரட்டறேன்” என சொல்லிவிட்டு ஓடினாள் இந்திரா. அவர்கள் சென்றதும் மாதவன் வீராவை பார்த்து முறைத்தான்
”ஏண்டா ஏற்கனவே நம்ம மேல நிறைய பேர் காண்டா இருக்காங்க நம்மளை விரட்டற லிஸ்ட்ல இப்பவே 12 பேர் வந்தாச்சி இந்த லிஸ்ட்ல இந்த பொண்ணுங் ... ர்ந்திருக்க ஜமக்காளத்தில் அவர்களது மனைவிகளும் அமர்ந்து இருந்தனர்
This story is now available on Chillzee KiMo.
...