Page 22 of 36
வந்து நிற்கவும் அதற்கு ஆதிபன்
”அமைதியா இருங்க வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுதறது தப்பு” என அமைதியாக சொல்ல
“எதுவும் தப்பில்லை மாமா நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அத்தையையே எதிர்த்து பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சி இவனை சும்மா விடகூடாது மாமா” என சண்முகம் கூறவும் ரத்தினவேல் பாண்டியன்
“இங்க பெரி ... மா இருக்கனும், உண்மையா காதல் செய்யனும், பெரியவங்களை எதிர்த்து நிக்கனும், அதுதான் உண்மையான காதல்
This story is now available on Chillzee KiMo.
...