Page 24 of 36
ஆனா என்னவோ எனக்கு அவளை வட மனசில்லை. நான் அவளை முதல் நாள்ல இருந்தே காதலிக்கிறேன். அதை நான் கடைசியாதான் உணர்ந்தேன். உணர்ந்தபின்னாடி அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சி என்னோட மொத்த வேலை, சொத்து, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு நான் இங்க வந்துட்டேன் அவளுக்காக மட்டும்தான் நான் வந்தேன். அவளோட சொத்துக்காக இல்லை என்னை நம்புங்க ... ியும் அவங்களுக்கும் இதுல சம்மதம்தான் அம்மா ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டாங்க அம்முதான் என்னோட மருமகள்ன்னு அதனாலதான் தைரியமா வந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
“உன் தம்பி என்ன செய்றான்”