Page 28 of 36
“எனக்கு சிலம்பம் தெரியாது ஆனா சண்டை போட தெரியும். 10 ஆளுங்க எதிர்ல வந்தாலும் ஒத்தாளா கையாலயே சண்டை போட்டு சமாளிப்பேன் அத்தை” என சொல்லவும் ஆதிராவுக்கு சந்தேகமே வந்தது. அவள் உடனே
”அப்படியா சரி கையில சண்டை போடறது அப்புறம் வாய்ச்சண்டை போட உனக்குத் தெரியுமா” என வில்லங்கமாக கேட்க மாதவன் திருதிருவென வி ... ்துவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
ஆதிராவின் நடவடிக்கையை பார்த்த மாதவன் சிரித்துக் கொண்டே வீராவிடம்
”அம்முக்குட்டியை விட அவங்க அம்மா ரொம்ப புத்திசாலியா இருக்காங்க பார்த்தியா இந்த