Page 17 of 28
மீது உரசினாள்..
அவளின் கை அவன் கை மீது படவும் மின்சாரம் தாக்கியதை போல ஒரு உணர்வு ரிஷிக்கு.. உடல் எல்லாம் ஏதோ புது வெள்ளம் பாய்ந்தோடுவதை போல இருந்தது...
அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல.. உடனே தன் கையை வேகமாக நகர்த்தி கொண்டாள்..
ஓரளவுக்கு அவள் வசதியாக அமர்ந்து கொண்டதும் அதுவரை அவளை கள்ளப் பார்வை பார்த்து வந்தவன் இப்பொழுது அவள் புறம் திரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
மீ பேரு எமிதி? “ என்று உன் பெயர் என்ன என்பதை தெலுங்கில் கேட்டான்..
அதை கேட்டு அவசரமாக
“இல்ல.. இல்ல... நான் தமிழ்தான்.... “ என்றாள் படபடப்புடன்...