Page 16 of 28
ஜன்னல் ஓர இருக்கை என்பது உறைக்க,
“ஒருவேளை இந்த சீட் வேண்டும் என்றுதான் அப்படி பார்க்கிறாளோ? அப்படி என்றால் அவளே வாய் திறந்து கேட்கட்டும்...!! “ என்று உள்ளுக்குள் சந்தோஷமாக சிரித்து கொண்டே சில நொடிகள் அமைதியாக இருந்தான்..
ஆனால் அந்த பெண்ணோ இவனிடம் எதுவும் கேட்காமல் அவன் இருக்கையையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்க, அதற்கும ... ரிஷி..
அவள் இருக்கையை அடைந்தவள் அந்த இருக்கையில் இருந்த பெட்ஷீட், குட்டி தலையணை எல்லாம் எடுத்து கொண்டு அமர, அதில் எதேச்சையாக அருகில் அமர்ந்து இருந்த ரிஷியின்
This story is now available on Chillzee KiMo.
...