Page 15 of 28
கையிலிருந்த பையை வைப்பதற்காக இடம் தேடிக் கொண்டிருந்தாள்..
அதை கண்டு தன்னையே ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டவன் உள்ளுக்குள் யாஹூ.... என்று ஆர்பரித்து துள்ளி குதித்து மீண்டும் ஆர்வத்துடன் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்...
இவன் எதிர்பாராத விதமாக அவள் தன் கைகளை உயர்த்தி நுனிக்காலில் நின்று கொண்டு அவள் கையில் இருந்த பையை மேலே வைக்க முயன
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ இருக்கையில் அமராமல் ரிஷி அமர்ந்து இருந்த இருக்கையையே ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தாள்...
“எதற்காக இங்கே பார்க்கிறாள்? “ என்று அவசரமாக யோசித்தவன் அவன் அமர்ந்து இருப்பது