Page 14 of 24
“ஆம்பளை புள்ளைன்னா சரி பொண்ணு பொறந்தா”
“பொண்ணு பிறந்தா பையன் நல்லவனா கெட்டவனா யோசிச்சி விசாரிச்சி கல்யாணம் பண்ணி வைப்பேன்”
“ஒரு வேளை பையன் ரௌடி, தாதான்னு தெரிஞ்சா உன் பொண்ணை நீ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா” என ஆதிரா கேட்கவும் மாதவனின் மனம் உடைந்தது. அவன் சில நொடிகள் அமைதியாகிவிட்டு பிறகு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ரொம்ப நல்லா சொன்ன ஊரு ஆயிரம் பேசினாலும் நீ ஸ்டெடியா இருந்தா வாழ்க்கையில பிரிவே வராது குட் இதுக்கு உன் மார்க் 100” என சொல்லவும் மாதவன் சந்தோஷப்பட்டான்