(Reading time: 32 - 63 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 28 - பிந்து வினோத்

ஜய் தன்னுடைய கோபத்தை காட்ட தான் அப்படி நின்று முறைத்தான்! ஆனால் அவனின் கண்ணில் பட்ட காட்சி அவனை திகைக்க வைத்தது. அந்த காட்சியை இந்த ஜென்மத்தில் அவனால் மறக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை!

அஜயை வெறுப்பேற்றுவதுப் போல பேசிய பெரியவரின் பக்கத்திலேயே அந்த பெரியவரின் வயதை ஒத்த பெண்மணி ஒருவர், அவருடைய மனைவி போலும், அவரும் இருந்தார். கூடவே சிறுவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். முன்பே அதை கவனித்திருந்தாலும், அஜய் அதைப் பற்றி பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

இப்போது அவன் அந்த பெரியவரை திரும்பிப் பார்த்து முறைத்தப் போது பெரியவர்கள் இருவரும் அஜயை பார்த்துக் கொண்டிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ருந்த தண்ணீருக்கு அந்த பக்கமாக இருந்தன. ஒரே ஒரு முதலை மட்டும் சிறுவனும் அஜயும் இருந்ததன் பக்கத்தில் இருந்தது.

ரெஸ்ட் எடுப்பதுப் போல நிலத்தில் அசையாமல் இருந்த அந்த முதலையின் கண்களை நேராக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.