Page 6 of 19
இருக்குறது அதிசயம் தான்...”
“பிருந்தா காதலிக்குறாளா???”
“இதுக்கே இவ்வளவு ஷாக் ஆகுறீயே! யாரை லவ் செய்றாங்கன்னு சொன்னா, மயக்கம் போட்டு விழுந்திருவ போலருக்கே...!!!!”
பிருந்தாவும், கலாவும் திவான் ரோஷன் இருந்த அறையை அடைந்தப் போது அவர் விக்ரம் மற்றும் வேறு சிலருடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றும் கலாவிடம் சென்றான்.
“நான் உன்னிடம் கோபமா பேசி விட்டேன். மன்னித்துக் கொள் பிருந்தா...” என்றான்
விக்ரம் பிருந்தாவிடம் சொன்னது காதில் விழுந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் கலாவை