Page 19 of 19
“என்னுடைய பயணம் பத்தி தாத்தா கிட்ட சொல்லனும்...” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
விக்ரமின் முகம் இப்போதும் கல்லாக தான் இருந்தது!
“விக்ரம் பிருந்தாவோட கோபத்துல நியாயம் இருக்கு!” என்றான் அஜய்
“தெரியும்” என்று தெளிவில்லாமல் முனுமுனுத்தான் விக்ரம்.
“இருந்தாலும் உங்க முன்னாடி படிக்கப் போறேன், சென்னைக்கு போறேன்னு சொல்லிட்டு... தாத்தா கிட்ட பே
...
This story is now available on Chillzee KiMo.
...