(Reading time: 32 - 63 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

அன்னைக்கு நான் உங்க கிட்ட பேசின முறையை என்னன்னு சொல்றது!!!!??? வயசுல பெரியவனா இருந்தாலும்...”

“இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுறீங்க...? அந்த மாதிரியான விஷயங்களை மணல்ல எழுதின எழுத்துக்களா அழிச்சிட்டு மறந்திரனும்னு என் அம்மா எப்போவும் சொல்வாங்க. உங்களுக்கு சரின்னு தோணினதை சொன்னீங்க. விடுங்க...” என்றான் அஜய் சாதாரணமாக.

பெரியவர் ஆனந்தியிடம் திரும்பி பேசினார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ான். அவங்களை மாதிரி ஒரு அம்மா கிடைக்கனும்னு எல்லோரும் கனவு தான் காண முடியும். எனக்கு மட்டும் தான் நிஜமாகவே அப்படி ஒரு ஸ்வீட் மாம் கிடைச்சிருக்காங்க.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.