Page 16 of 19
காந்தமாக அவள் பக்கம் இழுக்கப் பட்டவன், அவளுடைய இதழ்களை நோக்கி தானாக குனிந்தான்...
வெட்கம் மின்ன கை வைத்து அவனின் முகத்தை நிறுத்திய ரோஹினி, கண்களால் அருகே இருந்தவர்களை காட்டினாள்...
ஏமாற்றமாக இருந்தாலும்... அவனின் இதழை தொட்டுக் கொண்டிருந்த அவளுடைய உள்ளங்கையில் முத்தம் பதித்து தன் காதலையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினான் அஜய்!!!!
“... ்னாபின்னான்னு திட்டி தான் நிறைய போஸ்ட் இருக்காங்கன்னு விஜய் சொன்னான்... வேற வழி இல்லை, நான் தான் கிளம்பி வரணும்னு நினைச்சேன்... பரவாயில்லையே எப்படியோ அஜயே நினைச்சதை முடிச்சிட்டான்...”
This story is now available on Chillzee KiMo.
...