Page 11 of 19
அது என்னோட தான்! நீ என் கிட்ட இருந்து எஸ்கேப் ஆக நான் விடவே மாட்டேன்...” அவளை தேற்றும்வண்ணம் குறும்பு மின்ன சொன்னான் அஜய்!
அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள் ரோஹினி.
ரோஹினி சம்மதம் சொன்ன உடனேயே அரண்மனையில் இருந்து அரசாணை வெளியானது!
வரும் ஞாயிறு என்று தேர்தல் நாள் குறிப்பிட பட்டிருக்கவும், ரோஹி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னு விடாம தொல்லை செய்து அழைச்சுட்டு வந்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு அரண்மனைக்குள்ளே வந்திருக்கோம்...”
“நீங்க ஆனந்தி கிட்ட பேசுங்க அஜய். நானும் உங்களைப் பத்தி தப்பா நினைச்சுட்டு இருந்தேன்.