தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 18 - சசிரேகா
சிறிது நேரத்தில் நல்லபெருமாள் தாத்தா தன்னிலைக்கு வந்து அவளிடம்
”சரிம்மா நீ தூங்கு நான் வேற உன்னை எழுப்பிட்டேன் நீ தூங்கு” என அவளை படுக்க வைத்து தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார். அவரின் அந்த பாசத்தில் அவளும் தூங்கிவிட்டாள்.
ஆதி தன் அத்தையை அழைத்துக்கொண்டு மதுரையில் உள்ள தன் பண்ணை வீட்டில் தங்கவைத்துவிட்டு
”இதோ வந்துடுறேன் அத்த நீங்க அதுவரைக்கு ரெஸ்ட் எடுங்க” என்று கூறிவிட்டு நேராக நல்லபெருமாள் வீட்டிற்குள் நுழைந்தவன் எதிரில் வந்த எழிரசியிடம்
”வைஷூ எங்கே ஆத்தா” அதற்கு எழிலரசி
”மாடி ரூம்ல தூங்கறா” என கூற ஆதிநாதன் மேலே சென்றான்.
எவ்வளவு நேரம் தூங்கினா
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட்டிட்டு போகனும்னு ஆசைப்பட்டேன் முடியல அதான் திருமலை நாயக்கர் மகால் காவது அழைச்சிட்டு வரலாம்னு நினைச்சேன்”
”ஆனா அத்தான் காலையில தாத்தாவே எங்களை கோயிலுக்கு அழைச்சிட்டு போனாரு”