(Reading time: 59 - 118 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”எங்கப்பாவை குறை சொல்லாத சின்ன பொண்ணுன்னு பார்க்கறேன்” என கண்டிப்பாக பேசவும் தாமரையும் ஒரு அடி பின் வாங்கினாள். அதை பார்த்த தாத்தாவிற்கு சிரிப்பு வந்தது உரக்க சிரித்துவிட்டார்.

”பார்த்தியா கேட்டியா என்ன சொன்னாள்னு என்னை இனிமேல யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க கேள்வி கேட்டா என் பொண்ணு கிட்ட திட்டு வாங்குவீங்க” என வீட்டிலிருந்த அனைவரையும் பார்த்து சிரித்துக்கொண்டே மிரட்

...
This story is now available on Chillzee KiMo.
...

றுதியா சொல்றான்”

”இல்லம்மா அவன்தான் கூட்டிட்டு போனான். ஏதோ சண்டித்தனம் பண்றான் இரு அவனை என்னன்னு கேட்கறேன் வரட்டும் அவன்” என்றார். உடனே வள்ளி தன் பெண்ணின் போனுக்கு அழைக்க அது சுவிட் ஆப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.