Page 14 of 32
”நான் இங்க இருக்கேன் என்னடா அங்க சண்டை“
”தாத்தா வைஷூ எங்க அவளை அனுப்பு நான் கூட்டிட்டு போறேன்”
”என்னடா உளர்ற அவள் இங்க இல்லையே”
”என்னது இல்லயா என்ன விளையாடறீங்களா பொண்ணு மேல இருக்கற கோபத்தில வைஷூவை கொன்னுட்டீங்களா” என கத்தவும்
”எனக்கு ஒண்ணும் என் பொண்ணு மேல கோபமில்லை நீயா எதையாவது சொல்லித் தொலைக்காத”
”கோபம் இல்லாமதான் வள்ளி அத்தையை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
>”டேய் இது வைஷூவோடது இல்ல என் பொண்ணு வள்ளியோடது” என்றார் நல்லசிவம்
”அப்படியா இதை எதுக்கு பத்திரமா வெச்சிருக்க” என நல்லபெருமாள் கேட்க
”என் பொண்ணு ஞாபகமா வைச்சிருக்கேன்”