Page 18 of 32
நானும் அவன்கிட்ட சண்டைப் போட்டேன்
”இத பாரு சிதம்பரம் நல்லவன் புத்திசாலி படிச்சிருக்கான் வள்ளியும் ஆசைபடறா பேசாம கல்யாணம் பண்ணி இங்கயே நம்மளோட தங்க வைச்சிக்கலாம் நம்ம வள்ளி நம்மகூட சந்தோசமா இருப்பான்னு கூட சொன்னேன். ஆனா அவன் கேட்கலை வேலைக்காரனை மாப்பிள்ளையாக்க முடியாதுன்னு ஒத்த கால்ல நின்னான். அப்புறம் என்னாச்சி 2 நாள் கழிச்சி வள்ளி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
்படியே கூட்டிட்டு வருவேன் யாராவது கேட்டா உளறி வைக்காதீங்க”
”என்னடா சொல்ற எத உளறக்கூடாது”
”ம் என் தாத்தா அதான் உங்க தம்பிக்கு நானும் வைஷூவும் இப்படி வெளியே போறது பிடிக்காது. அவர்