Page 19 of 32
இன்னும் வைஷூவை ஏத்துக்கலை அவளை ஊரை விட்டு விரட்டனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலையறாரு எங்க போனாலும் அவர் விரட்டறதாலதான் இங்க கொண்டுவந்து இவளை விட்டேன். இங்க இவள் இருக்காள்ன்னு தெரிஞ்சா இங்கிருந்தும் விரட்டுவாரு அதனாலதான் எதையும் உளறாதீங்கன்னு சொன்னேன். இவள் இங்கிருக்கறதா யார்கிட்டயும் சொல்லாதீங்க” என சொல்ல அவரும் அதை அப்படியே நம்பி
”நான் சொல்லமாட்டேன் நீ அவளை பத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டாங்க என்ன குழந்தைன்னு தெரியாததால பத்திரம் தயார் செய்யல ஒருவேளை இப்ப அந்த மாதிரி செய்ய வாய்ப்பிருக்கு”
”ஆனா என்னைதான் நல்லசிவம் தாத்தாக்கு பிடிக்கலையே” என்றாள் வருத்தமுடன்