Page 20 of 32
”மத்த 2 தாத்தாக்களுக்கும் உன்னை பிடிச்சிருக்கில்ல பாரு உன்னை கோயிலுக்கெல்லாம் கூட்டிட்டு போறாங்க உனக்கு சாப்பாடு ஊட்டிவிடறாங்க இந்த 2 பேரோட பாகத்தை உன் பேர்ல எழுதினா யார் என்ன சொல்ல முடியும் யாராலயும் எதையும் கேட்க முடியாது”
”அப்ப சொத்துக்காகதான் என்னை கட்டிக்க எல்லாரும் நினைக்கறாங்களா அத்தான்” என்றாள் கோபமாக
”ஆமாம். முகிலனை பாரு அவனுக்கு ஏற்கனவே ஒரு லவ் பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”இப்ப எங்க போறோம்”
”ம் பண்ணை வீட்டுக்கு”
”அப்ப தாத்தா வீடு”
”கொஞ்சம் நேரம் அங்க இருந்துட்டு அப்புறமா தாத்தா வீட்டுக்கு போலாம் உனக்காக நான் ஒரு பரிசு வாங்கிட்டு