Page 22 of 32
இந்த குடும்பம் பிரிஞ்சதோ அவங்களாலேயே இந்த குடும்பம் ஒண்ணு சேரும் பாரு”
”யாரை சொல்றீங்க அம்மாவை பத்தியா”
”ஆமாம் அத்தையால பிரிஞ்ச குடும்பம் அதே அத்தையால ஒண்ணு சேரும் இதுக்கு நீயும் துணையா இருந்திருக்க உனக்கு நான் பக்க பலமா இருந்திருக்கேன் அதை நினைக்கறப்ப சந்தோஷமா இருக்கு உன் ஆசையும் நிறைவேறிடுச்சி” என்றான் ஆதி அதைக்கேட்டவள் உற் ... சந்தோஷமும் அதே சமயம் சந்தேகமும் வந்தது
”என்ன அத்தான் இது நீங்களும் பட்டு சட்டை பட்டு வேட்டியில இருக்கீங்க” ”ஏன் பிடிக்கலையா நான் இதுல நல்லாதானே இருக்கேன்”
This story is now available on Chillzee KiMo.
...