தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 11 - பிந்து வினோத்
“ஹாய் கவி! இந்தாங்க உங்களுக்காக ஸ்பெஷல் பிரவுனி!”
எஸ்.கேவின் ஆர்பரிக்கும் குரலில் கம்ப்யூட்டர் மானிட்டர் பக்கம் இருந்து பார்வையை திருப்பினாள் கவி.
“எஸ்.கே!!!! ஹப்பா!!! என்ன உங்க முகமும் உஜாலாக்கு மாறி இருக்கு???”
“ஹா, ஹா ஹா!!! குட் ஒன் கவி!! என் முகமும்ன்னு சொன்னீங்களே, வேற யார் முகம் அப்படி மாறி இருக்கு??”
“யாருன்னு உங்களுக்கு தெரியாதா என்ன???”
“ஒரு கெஸ் இருக்கு...”
“அதானே, உங்களுக்கா கெஸ் செய்ய தெரியாது!”
அப்போது, “கவி இந்த இன்வாய்ஸ் பார்த்தீயா???” என்றுக் கேட்டுக் கொண்டே நந்தினி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று தேற்றுவதைப் போல இருந்தது...!
நந்தினிக்கு அது புரிய வேண்டும் என்பதற்காக தான் முன்பு அவளை அழைப்பதுப் போல அழைத்து... அதுவும் வீடு விஷயமாக வந்தேன் என்ற செய்தியையும் சொன்னான்!