Page 4 of 7
“வீடு வெளியே இருந்து பார்க்கும் போது நல்ல ஒரு ஃபீல் கொடுக்குது தானே எஸ்.கே...?” என்று நந்தினி வேறு வீட்டைப் பற்றி பேச்சை ஆரம்பிக்கவும், எஸ்.கே கேட்க நினைத்ததை மறந்து விட்டு அவளுக்கு பதில் சொன்னான்...
அடுத்த அரை மணி நேரம் இருவரும் வீட்டைப் பற்றி பேசினார்கள். விற்பவர் எதிர்பார்க்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்துக் கேட்கலாம், அதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம் என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டு சொன்னாள் நந்தினி.
“ஆனாலும் அநியாயம் செய்ற நான்ட்ஸ்... நாம மீட் செய்து நாலு நாள் ஆச்சு... அன்னைக்கு பை சொன்னதுக்கு அப்புறம் டெக்ஸ்ட் வழியா கூட நீ ஒரு கிஸ் கொடுக்கலை...”