Page 15 of 24
”அத்தை என்ன இது இப்படி பேசறீங்க” என தினேஷ் ஆதிராவிடம் கத்த அதற்கு ஆதிபன்
”நீதானே ஊரெல்லாம் சொல்லிட்டு அலைஞ்ச ஆனா நாங்க சொல்லலையே ஊருல இருக்கறவங்களுக்கு இந்த ஆதிபனை பத்தி நல்லாவே தெரியும் நீ என்னதான் வெளிய சொல்லிட்டு அலைஞ்சாலும் சரி என் பொண்ணை உனக்கு நான் தரவேமாட்டேன்” என ஒரே போடாக போட்டான் ஆதிபன்.
ஆதிபனின்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிசினஸ் பண்றேன் அப்ப வேலைக்கு ஆள் வருவாங்க. அவங்க என்னை மதிப்பாங்க. நான் நல்லவன்னு அவங்க நம்பினா, என்கிட்ட வேலை செய்றவங்க அவங்க வீட்ல சொல்ல ஊரும்