Page 19 of 24
வைச்சா உனக்கு ஒண்ணும் இல்லை அவளுக்குதான் கெட்ட பேர். ஒரு நாளும் ஆதிராவுக்கு கெட்ட பேர் வராம நான் பார்த்துக்குவேன் நீ என் மாப்பிள்ளைங்கறதுக்காக நீ செய்றதை பொறுத்துக்குவேன்னு மட்டும் நினைக்காத புரியுதா”
“புரியுது மாமா” என்றான் சிரிக்காமலே சொல்லிவிட்டு ஆதிராவை பார்க்க அவள் இளக்காரமாக சிரித்தாள் அவளின் சிரிப்பை புரிந்துக் கொண்டவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியில்லை இப்ப அம்முவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதோட உங்க முறைமாமன்கள் பதவி காலியாயிடும் அடுத்து நீங்க உங்க வீட்டுக்கு போயே ஆகனும் அப்படி நீங்க போகாம இருந்து அம்முக்கு