Page 22 of 24
உறவுகளை மதிக்க தெரியும் நான் இந்த வீட்டை பிரிச்சிடமாட்டேன்”
“நான் நம்ப மாட்டேன். அந்த காலத்திலயே இந்த வீடு பிரிஞ்சிருந்திருச்சி, என்னால மறுபடியும் சேர்ந்திச்சி, இப்ப என் பொண்ணால இந்த வீடு பிரிஞ்சா பழி பாவம் உனக்கு வராது நீ வெளியாளு என் பொண்ணைத்தான் எல்லாரும் கேவலமா பேசுவாங்க வீண் பழி போடுவாங்க இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்”
“ ... ும் ஆதிரா
This story is now available on Chillzee KiMo.
...
“இப்ப உங்களுக்கு அவளோட பாசம் கண்ணுக்குத் தெரியுது ஆனா எனக்கு அவளோட எதிர்காலம் கண்ணுக்கு தெரியுது”
“மாதவனும் பாசக்காரன்தான்”