Page 20 of 24
பிடிக்காம போய் என்கிட்ட அவள் சொன்னா நான் உங்களை விரட்டிடுவேன். அவள் என்ன சொல்றாளோ அதை நான் செய்வேன் நல்லதோ கெட்டதோ அவளுக்காக நான் செய்வேன் அவளுக்கு பிடிச்ச விசயங்கள் மட்டும்தான் அவளை சுத்தியிருக்கனும்னு நான் நினைப்பேன்.”
“அவளை உனக்கு கிடைக்க விடமாட்டேன்டா”
”ஏன் இந்த வீட்லயே இருக்கனும்னு உனக்கு ஆசையா”
“அவள ... ையும் அனுசரிச்சி போக வைச்சாரு
This story is now available on Chillzee KiMo.
...