Page 23 of 24
“இல்லை அவன் சரியான சந்தர்ப்பவாதி”
“அவன் நல்லவன்”
“இல்லை ரௌடி”
“அது சூழ்நிலையால அப்படி ஆனான்”
“இப்ப எந்த மாதிரி சூழ்நிலையிருக்குன்னு இவ்ளோ மோசமான பதிலை சொன்னான். சண்முகம் கேட்டதுல என்ன தப்பு இருக்கு. உங்களால இந்த வீட்டை விட்டு வரமுடியாது. சரி அதுக்காக என் பொண் ... திலிருந்து உன்னை அவங்களுக்கு பிடிக்கலை இருந்தாலும் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க அந்த வாய்ப்பை நீயே இழந்துட்ட இனி ஏன் இங்க நிக்கற கிளம்பு போ வெளிய
This story is now available on Chillzee KiMo.
...