தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 07 - சசிரேகா
திங்கள் கிழமை விடிகாலையில் சரசுவுடன் ஹர்ஷா காஞ்சிபுரம் வந்து இறங்கினாள். வந்ததும் ஆபிசுக்கு கிளம்ப ரெடியாகினாள். இன்று சூர்யாவுடன் உற்சாகமாக பழகவேண்டும் என நினைத்தாள் ஆனால் அதற்குள் அவளது டீமில் இருந்த பெண் ஒருவர் ஃபோனில் ஹர்ஷாவிடம்
”ப்ராஜெக்ட் ஒன்னு அவசரமா முடிக்கனுமாம் எம்டி சொல்லச் சொன்னாரு எங்களை வரசொல்லியிருக்காரு உங்ககிட்ட தகவல் சொல்லி உங்களை சீக்கிரமா ஆபிசுக்கு வரசொன்னாரு சீக்கிரமா வேலையை முடிக்கனும் அவசரம் வாங்க” என சொல்ல அரக்க பரக்க ரெடியானாள்.
டிபன் சாப்பிட கூட நேரமின்றி சூர்யாவை தேட அவன் அப்போதுதான் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலையில சந்தோஷமாதான் இருந்தா திடீர்ன்னு ஃபோன் வந்தது அவளோட ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வர சொல்லியிருக்காங்க அந்த டென்ஷன்ல உன்னை திட்டியிருப்பா அவள் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்”