Page 8 of 26
இப்போது சூர்யாவுடன் நடக்கும் போது கொண்டாட்டமாக இருந்தாள், அதிலும் அவனைக்கண்டு மற்ற பெண்கள் ஏங்குவதும் அதைக்கண்டு தான் பொறமைப்படுவதும், அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் தன் மனநிலைமையை நினைத்து குழம்பியும் சூர்யாவும் தன்னிடம் அன்பாக நடந்துக் கொள்வதும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவளது பல வருட ஏக்கம் ஒரு நொடியில் திருப்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அவளுடன் கூடவே அவளது டீம் மெம்பர்களும் இருந்தார்கள், எப்போதும் போல் ஹர்ஷாவுடன் எம்டி பேசவில்லை, மாறாக கடுகடுவென இருப்பதைக்கண்டு அவர்கள் குழம்பினார்கள்.