Page 12 of 26
சொல்லவொண்ணா வருத்தத்தை தந்தது
இது இதோடு முடியப் போவதில்லை இன்னும் தன்னை பழிவாங்க என்னென்ன செய்வாரோ தன்மீது பழி போட்டு விரட்டும் அளவுக்கு கூட எம்டி இறங்குவார் இவரின் தாக்குதலை எதிர்கொண்டேயாக வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்.
அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு ஓய்ந்துப் போய் அறையை விட்டு வெளியேறி முற்றத்திற்கு வர அங்கு ரெடியாக காத்திருந்தான் சூர்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
கு நல்லதே நடக்கும் உன் உழைப்பு வீணாகாது, நீ நினைச்சதெல்லாம் நடக்கும் நான் உன்கூடவே இருக்கேன்” என சொல்ல அவளுக்கு அவனது பேச்சு மலையளவு தைரியத்தை தந்தது