Page 11 of 26
”என்ன மேடம் நீங்க இவ்ளோ ஈசியா சொல்றீங்க”
”வேற என்ன சொல்றதுன்னு தெரியலையே” என அமைதியாக பேச அவளுக்கு குழப்பமே வந்தது
”உங்களுக்கும் எம்டிக்கும் ஏதாவது பிரச்சனையா மேடம்” என சந்தேகமாக கேட்க
”ஏன் இப்படி கேட்கற”
”நம்ம ப்ராஜெக்ட் வேணாம்னு சொல்லிட்டு இன்னொரு டீம் செய் ... லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
அதுவரை அமைதியாக இருந்தவள் தனது ப்ராஜெக்ட் ரிஜக்ட் ஆனதை நினைத்து கலங்கிவிட்டாள். முதல் முறை அவள் செய்த டிசைன்கள் ரிஜக்ட் ஆனது அவளுக்கு