Page 1 of 10
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 41 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது
தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது
ராஜா சின்ன ரோஜா திரைப்படப் பாடல் டிவியில் சத்தமாக பாடிக் கொண்டிருந்தது.
மாடியில் இருந்தாலும், ஜோதிக்கு அந்த பாடல் வரிகள் தெளிவாக கேட்டது. ஏனோ அவளுக்கு அது தனக்காக பாடும் பாடலாக தோன்றியது!
‘ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்’ என சொல்லி தன
...
This story is now available on Chillzee KiMo.
...
்சிட்டு வரேன்னு சொன்னா...” என்று தனக்கு தெரிந்ததை சொன்னாள் வினோதினி.
அதற்கு நிர்மலா பதில் சொல்லும் அவசியமே இல்லாமல், மஞ்சுவே அங்கே வந்து சேர்ந்தாள். வாயெல்லாம் பல்லாக வந்தவள்,