Page 9 of 10
மேல இருக்க கோபத்தையும் மொத்தமா என் கிட்ட காட்டினா என்ன செய்றது??? என்னால தாங்க முடியுமா??? உங்க எக்ஸ்பீரியன்ஸ் வச்சு நீங்களே சொல்லுங்க???”
“கஷ்டம் தான்!!! சரி எப்படியாவது தப்பிச்சுக்கோங்க... சுவரு எல்லாம் ஏறி குதிக்க தெரியுமா????”
“ஹா ஹா.... ஹா... நல்ல ஐடியா சார்...!”
“ஓகே கார்த்திக், நைஸ் மீட்டிங் யூ... இன்னொரு நாள் பேசுவோம்..” என்று கார்த்திக்கிடம
...
This story is now available on Chillzee KiMo.
...
இதை அப்படி நேரா டக்குன்னு எல்லாம் கேட்க முடியாது... நான் உனக்கு ஒரு நல்ல ஃபிரென்ட் தானே?” என்று வேறு கேள்வி கேட்டான்.
“ஆமா...” என்று யோசிக்காமல சட்டென்று பதில் சொன்னாள் மஞ்சு!