Page 2 of 10
“சதுக்கு, கேம்பஸ்ல பிளேஸ்மென்ட் கிடைச்சிருச்சு. இன்டர்வியூ முடிஞ்சு செலக்டட் லிஸ்ட்ல அவ பேரு வந்திருச்சாம். இரண்டு நாள்ல ஆர்டரும் வந்திரும்னு சொன்னா” என்று தன் மகிழ்ச்சிக்கான காரணத்தையும் சொன்னாள்.
“ரொம்ப சந்தோஷம்”
“கங்க்ராட்ஸ் மஞ்சு”
“கங்க்ராஜூலேஷன்ஸ்”
என்று நிர்மலா, வினோதினி, ஷண்முகம் மூன்றுப் பேரும் வாழ்த்த, ஜோதி மட்டும் வாயை இறுக மூடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டி காம்ப்ளக்ஸ் இருக்கான்னு எல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க ஒன்னும் கவலைப் பட வேண்டாம்” என்றாள் ஜோதி.
“உன் நல்லதுக்கு தான் நான் சொன்னேன். அதை நீ தப்பா எடுத்துக்கிட்டா நான் ஒன்னும்