Page 4 of 10
நினைச்சுப்பானா?” என்று மீண்டும் கேட்டாள் நிர்மலா.
“நீங்க சொன்னா மனோஜ் எதுவும் நினைக்க மாட்டான்ம்மா... ஆனால் மஞ்சுவோட வேலை, விசா அது இதுன்னு எவ்வளவோ இருக்கு... நீங்க மனோஜ் கிட்ட சொல்லுங்க, அவன் யோசிச்சு முடிவு செய்யட்டும்...” என்ற ஷண்முகம், வேண்டுமென்றே பேச்சை அத்தோடு நிறுத்தாமல், மீண்டும் மனைவி பக்கம் பார்த்து,
“நீ என்ன நினைக்குற வினோ...?” என்றான்...!
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஜோதி-போபியா வந்திருச்சா???”
“இல்ல... முன்னே எல்லாம் உனக்கு பேச்சு துணைக்கு இங்கே ஆள் கிடையாது... கழுதை கெட்டா குட்டிச்சுவருன்னு என் கிட்டேயே தான் வந்து எல்லாத்தையும் சொல்லி ஆகனும்...